பீப் சாங், இந்த பாடலை விமர்சிப்பவர்களே உங்களை பார்த்து கேட்பது என்னவென்றால்....,,??





சமீபத்தில் அனிருத் இசையில் சிம்பு
பாடிய பீப் சாங் ஒன்று வாட்ஸ்அப்பில்
பரவி கடும் விமர்சனத்துக்கு
உள்ளாகியுள்ளது.

.
ஆனால் இந்த பாடலை
விமர்சிப்பவர்களே உங்களை பார்த்து
கேட்பது என்னவென்றால்
.
என்ன சொன்னிங்க
.
“பாடல் முழுவதும் பெண்களை இழிவு
படுத்தியுள்ளார்”..
எங்க அந்த பாட்டுல பொண்ணுங்க
திட்ற நாலு வரி சொல்லுங்க
பார்போம்...
.
அடுத்தது
“ரொம்ப கேவலமான பாட்டு”
.
இந்த பாட்ட இவரு அதிகாரபூர்வமா
ரிலிஸ் பண்ணாரா.. அப்டியே வாட்ஸ்
அப் முலமா பரவனுலாம்.. இப்பிடி ஒரு
கேவலான பாட்ட உங்களுக்கு
அனுப்புனது யாரு சிம்புவா!!!!.....
உங்க உறவுகள்தானே....
.
அடுத்து
“சிம்பு போல ஒரு நடிகர் இப்படி
பாடியிருக்க கூடாது”
.
இதே சிம்பு சில வருடம் முன் லவ்
ஆன்தம் ரிலிஸ் செய்தார் அப்போது
யாரும் பாராட்டவில்லையே....
.
அடுத்து
.
“உங்க அக்கா தங்கைகள் எல்லாம்
பெண்கள் தானே” என்கிறிர்கள்...
.
என் அக்காவோ தங்கையோ இதுவரை
எந்த ஆணையும் ஏமாற்றியதில்லை.
அதனால் இது அவர்களுக்கு
பொருந்தாது. குற்றம் உள்ள
நெஞ்சுக்குதான் குறுகறுக்கும்.......
.
அடுத்து
.
“சின்ன குழந்தைகளின் நெஞ்சில்
வளர்கிறீர்கள்” என்கிறீர்களே....
.
இந்த பாடல் எந்த தொலைகாட்சியிலோ
அல்லது ரேடியோவிலோ அல்லது
கலைநிகழ்ச்சிகளிலோ ஒளி/
ஒலிபரப்பட்டதா.. பிறகு எப்படி
சிறுவர்களை சென்றடையும்..சி
றவர்களை சென்றடைய செய்வது
யார்???
.
அடுத்து
.
இரவு 11 மணிக்கு மேல் அந்தரங்கம்
சமையல்மந்திரம் நிகழ்ச்சில வக்கிறமா
பேசுவதும் ஒரு பொண்ணுதான். அதை
இதுவரை யாராவது எதிர்த்துள்ளிர்
களா???
.
.
உங்களுக்கு பாடல் மீது வெறுப்பா
இல்லை பாடியவரின் வெறுப்பா????.
.
சிம்பு மற்றும் அனிருத் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்கபடுமாயின் அதை
வாட்ஸ்அப்பில் ஷேர் செய்யும்
அனைவரின் மீதும் நடவடிக்கை
எடுக்கபடுவதுதானே நியாயம்....

0 comments

Post a Comment