அட ரூ.499 மதிப்பு (16GB) உள்ள pendrive 79 மட்டுமே...!!!!


499 ரூபாய் மதிப்புள்ள Sandisk நிறுவன pendrive ரூபாய் 79 க்கு கிடைக்கிறது. Ebay நிறுவனம் இந்த Deal -ஐ அறிவித்திருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இணைப்பில் சென்று, உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் PIN Code கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். முதல் கட்டத்தில் உங்களுடைய பத்து இலக்க மொபைல் எண், அடுத்த கட்டத்தில் உங்கள் ஊரின் PIN CODE கொடுக்க வேண்டும்.


உடனே EBAY யிலிருந்து உங்கள் மொபைலுக்கு ஒரு SMS வரும். அதில் பென்டிரைவ் பர்சேஸ் செய்வதற்கான Coupon Code  டிசம்பர் 22 தேதிக்குள் அனுப்படுவதாக தகவல் காட்டும்.
அப்படி டிசம்பர் மாத இறுதியில் உங்களுக்கு வரும் SMS - ல்  Activation Code மற்றும்  பென்டிரைவை எப்படி பெறுவது போன்ற விளக்கங்களும் அனுப்பபடும். அதில் உள்ள 'இன்ஸ்ட்ரக்சன்' படி , நீங்கள் ரூபாய் 449 மதிப்புள்ள 16 GB - Pendrive - வை 79 ரூபாய்க்கே வாங்க முடியும். இந்த Deal மூலம் உங்களுக்கு ரூபாய் 370 ரூபாய் மிச்சமாகும்.

இப்பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் "கமெணட்" பகுதியில் கேட்கவும்.

2 comments: