தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் உலாவரும் இயக்கங்கள் செய்யும் தவறுகள்


1. சுன்னத் ஜமாத்--தர்கா வழிபாடு, மௌலூது, வரதட்சணைகளில் மூழ்கி கிடக்கும் முட்டாள்கள்

2. தப்லீக்--நல்லதை நாடுவார்கள். ஆனால் கெட்டதை தடுக்கமாட்டார்கள்..ஹதீஸ் புத்தகங்களை படிக்காமல் அமலின் சிறப்புகள் என்ற இட்டுகட்டும் புத்தகத்தை படிப்பார்கள். அல்லாஹ் அர்ஷின்மேல் இருக்கிறான் என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாறாக எல்லா இடத்திலும் இருக்கிறான் என்ற கொள்கை உடையவர்கள்.

3. முரீத் -- அல்லாஹ்விடம் நேரடியாக கேட்க மாட்டார்கள்.. அவர்களின் முரீதிடம் கேட்பார்கள்.. அந்த முரீதுகள் இந்தியாவில் இருந்து கொண்டே மக்காவில் தினமும் தொழுபவர்களாம்.

4. காதியானி---முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு மிர்ஸா குலாம் என்பவரை கடைசி நபியாக ஏற்று வழிகெட்டவர்கள்.

5. TNTJ--பீஜே என்பவரின் புத்திக்கு முரண்பட்டால் ஸஹீஹான ஹதீஸையும் மறுப்பவர்கள்.. ஸஹாபாக்களை இழிவு படுத்துவார்கள்..தங்கள் இயக்கத்தை தவிர உலகில் இதுவரை வாழ்ந்த , வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக் என்பார்கள்..

0 comments

Post a Comment